Tamil lesson 1

Cards (28)

  • ஆ வாழ்த்து? - Cow/பசு
  • இறை அல்லது கடவுள் வாழ்த்து (இயற்றியவர்) - தாயுமானவ சுயாமிகள்
  • அந்தண வாழ்த்து? - priests/sages/monks
  • அரச வாழ்த்து? - King
  • நாட்டு வாழ்த்து? - Place you live/country
  • who wrote the song for மொழிவாழ்த்து? - பாரதியார்
  • Meaning of வாழ்த்து? - Praise
  • முதல் எழுத்து? - Independent
  • சார்பு எழுத்து? - Dependent
  • உயர் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
  • குறில் letters

    அ இ உ எ ஒ
  • நெடில் letters

    ஆ ஈ ஊ ஏ ஓ ஔ
  • வாழ்த்து எத்தணை வகைப்படும்?
    ஆறு (6)
  • Split அருட்கருணை
    அருள்+கருணை
  • Split ஆருயிர்
    அருமையான+உயிர்
  • Split என்னுயிர்
    என்+உயிர்
  • வாழிய என்றால் வாழ்க என்று பொருள்
  • வன்மை = வளம்
  • ஏழ்கடல் வாய்ப்பு என்றால் உலகம்
  • Split இன்பப்பெருக்கு
    இன்பம்+பெருக்கு
  • Which two வாழ்த்து are discussed in lesson 1?
    இறை (அ) கடவுள் வாழ்த்து மற்றும் மொழி வாழ்த்து
  • பாரத்தியார் points
    • மொழி வாழ்த்து
    • எட்டயபுரத்தில் பிறந்தார்
    • கண்ணன் பாட்டு
    • குயில் பாட்டு
    • பாப்பா பாட்டு
  • உயிர் எழுத்துக்கள் - 12
    மெய் எழுத்துக்கள் - 18
  • Find the odd word:
    வங்கி, சேமிப்பு, வீரம், கடன்
    வீரம்
  • Find the odd word:
    பணிவு, அன்பு, உழைப்பு, அடக்கம்
    அன்பு
  • Find the odd word:
    இயல், இசை, சிறுகதை, நாடகம்?
    சிறுகதை
  • Find the odd word:
    வீணை, முரசு, யாழ், மீட்டுதல்
    மீட்டுதல்
  • Find the odd word:
    கண், கால், தலை, வையகம்
    வையகம்