Tamil lesson 2

Cards (25)

  • Who is the boy who isn't going to school? - கதிர்வேலன்
  • School gives you what? - புத்தகங்கள் (books), சீருடை (uniform), and சத்துணவு (nutritious food)
  • The ஆசிரியர் said the bad effects of child labor are: - மூளைவளர்ச்சி குறைந்து சிற்க்கும் (less intelligence)ஆற்றலே இல்லாமல் போகும் (loss of energy)அவனது உடல் நலமும் பாதிக்கும் (impacted health)
  • who are கதிர்வேலன்'s parents? - ஆறுமுகம் and வள்ளி
  • How many kids do ஆறுமுகம் and வள்ளி have? - ஆறு (six)
  • What did வள்ளி say about ஆறுமுகம்'s உடல்நலம்? (body health) - கடினமாக உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது
  • மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
    3
  • வல்லினம்
    க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம்
    ங் ஞ் ண் ந் ம் ன்
  • இடையினம்
    ய் ர் ல் வ் ழ் ள்
  • கதிர்வேலனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
    5
  • குடும்ப செலவுக்கு வருமானம் போதவில்லை, கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியதற்கான காரணம் என்று ஆறுமுகம் சென்னார்.
  • What is கடின உழைப்பு?
    Hard work
  • What is உடல் நலம்?
    body health
  • சிறு வயதில் இருந்து ஒரு வேலையை செய்தால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று யார் கூறினார்?
    ஆறுமுகம்
  • உரையாடல் முறையில்அ மந்துள்ளது

    conversation
  • கதிர்வேலன் தாய் - வள்ளி
  • கதிர்வேலன் தந்தை - ஆறுமுகம்
  • Who are the 3 people in this conversation?
    • ஆறுமுகம்
    • வள்ளி
    • ஆசிரியர்
  • கதிர்வேலன் is present in the conversation (சரி/தவறு)
    தவறு
  • Find the odd word:
    புதன், வியாழன், ஏப்ரல், வெள்ளி
    ஏப்ரல்
  • Find the odd word:
    சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு
    பாண்டிய நாடு
  • Find the odd word:
    ஏன், எதற்கு, எப்படி, அது
    அது
  • Find the odd word:
    மாமா, தந்தை, தமக்கள், உழவர்
    உழவர்
  • Find the odd word:
    ஆசிரியர், பேராசிரியர், குரு, அத்தை
    அத்தை