Tamil lesson 3

Cards (26)

  • சுட்டு எழுத்துகள எடுத்துக்காட்டு: அவன், இவன், உவன்
  • அண்மைச்சுட்டு starts with what?
  • சேய்மைச்சுட்டு starts with what?
  • What are the 5 வினா எழுத்துகள்? (Question letters)

    எ, யா, ஆ, , ஏ,
  • What is the வினா எழுத்துகள் in எது?

  • What is the வினா எழுத்துகள் in யார்?
    யா
  • What is the வினா எழுத்துகள் in யானோ?

  • பொன்னியின் செல்வன் - கல்கி
  • twilight - அந்தி நேரம்
    night time - இரவு பொழுதுகள்
  • அலை பூங்கரங்கள் என்றால் அலைகள்
  • அலைகள் (meaning in english) - waves
  • கடலின் ஓரத்தில் படகு மிதந்தது

    கடல் - sea
    படகு - boat
  • கடலும் திசைகளும் அதிர இடி காரணமாக இருந்தது

    The directions of the sea are caused by thunder.
    இடி - thunder
    திசைகளும் - directions
  • மின்னல் - lightning
  • சூரியன் மறையும் போது இருள் சூழ்கிறது

    when the sun sets, it gets dark.
    சூரியன் - sun
    இருள் - darkness
  • Identify the question letter in this sentence:
    எது உன் வீடு?
  • Identify the question letter in this sentence:
    யார் உன் தந்தை?
    யா
  • Identify the question letter in this sentence:
    அறிஞனா நீ?
  • Identify the question letter in this sentence:
    யானோ அரசன்?
  • Identify the question letter in this sentence:
    ஏன் இங்கு வந்தாய்?
  • Identify the question letter in this sentence:
    இவன்தானே செய்தான்
  • Find the odd word:
    கடவுள் வாழ்த்து, நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து, திருமண வாழ்த்து

    திருமண வாழ்த்து
  • Find the odd word:
    மதுரை, மார்கழி, கோயில், வீடு
    மார்கழி
  • Find the odd word:
    தலை, வால், பேருந்து, பல்
    பேருந்து
  • Find the odd word:
    புத்தகம்
    சீருடை
    வேலை
    சத்துணவு
    வேலை
  • Find the odd word:
    இறைவாழ்த்து, அரச வாழ்த்து, ஆ வாழ்த்து, மக்கள் வாழ்த்து

    மக்கள் வாழ்த்து