Save
Tamil
Tamil lesson 4
Save
Share
Learn
Content
Leaderboard
Learn
Created by
Adwitha Kumaran
Visit profile
Cards (27)
Folksongs
நாட்டுப்புறப்
பாடல்கல்
What are the two நாட்டுப்புறப் பாடல்கள் in lesson
4
?
தாலாட்டுப்பாடல்
and
நாட்டு வளப்பாடல்
தாலாட்டு means what?
lullaby
நாட்டுவளம் means
what
?
Wealth of a nation
தால்
பொருள்
?
நாக்கு
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
ஆறு
(
six
)
What is பொரட்பெயர்?
Things
What is இடப்பெயர்?
place
What is காலப்பெயர்?
Time
What is சினைப்பெயர்?
Body parts
What is தொழிற்ப்பெயர்?
Profession
பொருகளைக் குறிக்கும் பெயர்
பொருட்பெயர்
ஆகும்.
இடத்தைக் குறிக்கும் பெயர்
இடப்பெயர்
ஆகும்
காலத்தை குறிக்கும் பெயர்
காலப்பெயர்
ஆகும்
உறுப்பை குறிக்கும் பெயர்
சினைப்பெயர்
ஆகும்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர்/
குணப்பெயர்
ஆகும்.
தொழிலைக் குறிக்கும் பெயர்
தொழிற்பெயர்
ஆகும்.
தால் -
நாக்கு
பிறை -
இளம் நிலவு
மாரி -
மழை
பொக்கிஷம் -
கருவூலம்
கமுகு -
பாக்குமரம்
Find the odd word:
இடி, வயல், மின்னல், மழை
வயல்
Find the odd word:
கண்ணன், படித்தல், ஓடுதல், ஆடுதல்
கண்ணன்
Find the odd word:
ஆ, ஈ, ஊ, க
க
Find the odd word:
பஞ்சு, பந்து, பங்கு, அப்பா
அப்பா
Find the odd word:
பகவன், இறைவன், கடவுள், காலம்
காலம்