Save
Tamil
Tamil lesson 5
Save
Share
Learn
Content
Leaderboard
Learn
Created by
Adwitha Kumaran
Visit profile
Cards (25)
செய்தி?
news
நாளேடு?
daily
திணை எத்தணை வகைப்படும்?
இரண்டு
(
two
)
What are the two திணை?
உயர்திணை
and
அஃறிணை
உயர்திணை means what?
living things
அஃறிணை means what?
nonliving things
பால்
என்றால்
பிரிவு
என்று பொருள்
பால்
ஐந்து
வகைப்படும்
ஆண்பால்
Men
பெண்பால்
Women
பலர்பால்
men and women
ஒன்றன்பால்
one
பலவின்பால்
multiple
ஆண்பால், பெண்பால், பலர்பால் are உயர்திணை or அஃறிணை?
உயர்திணை
ஒன்றன்பால் and பலவின்பால் are உயர்திணை or
அஃறிணை
?
அஃறிணை
ஒருமை -
one
பன்மை -
multiple
எண்
இரண்டு
வகைப்படும்
இடம் means?
point of view
இடம்
மூன்று
வகைப்படும்
தன்மை
- first person
முன்னிலை
- second person
படர்க்கை -
third person
Which இடம் is நான்,
நாம்
?
தன்மை
Which இடம் is நீ,நீங்கள்?
முன்னிலை
Which இடம் is
அவன்
,
அவர்
?
படர்க்கை