Tamil lesson 6

Cards (25)

  • தீபங்கள் is a short story from a collection called?
    வேரும் வாழ்வும்
  • how many stories are in வேரும் வாழ்வும்?
    43
  • வேற்றுமை எத்தணை வகைப்படும்?
    எட்டு
  • அஞ்சல்வழியே இசுமாயில், சுல்தானுக்கு அனுப்பின்னார்?
    இசுமாயில் sent சுல்தான் money by mail
  • ‘மீ’ வியாபாரம் செய்தவர் யார்?

    காதர்
  • முதல் வேற்றுமை
    இதற்கு, அது, இல்லை
  • இரண்டாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
    ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
  • நான்காம் வேற்றுமை
    கு
  • ஐந்தாம் வேற்றுமை
    இன், இல்
  • ஆறாம் வேற்றுமை
    அது, ஆது,
  • ஏழாம் வேற்றுமை
    கண்
  • எட்டாம் வேற்றுமை
    கந்தா
  • வீட்டைக் கட்டினான் - இரண்டாம் வேற்றுமை (ஐ)
  • ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது - மூன்றாம் வேற்றுமை (ஆல்)
  • ஆசிரியரான் கற்பிக்கப்பட்டது - மூன்றாம் வேற்றுமை (ஆன்)
  • மாணவியின் பை - ஐந்தாம் வேற்றுமை (இன்)
  • வீட்டில் இரு - ஐந்தாம் வேற்றுமை (இல்)
  • என கைகள் - ஆறாம் வேற்றுமை ()
  • எனது கை - ஆறாம் வேற்றுமை (அது)
  • Find the odd word:
    பாம்பு, கீரி, பல்லி, பூரான்
    கீரி
  • Find the odd word:
    ஆ, பா, சா, கி
    கி
  • Find the odd word:
    ஆடல், படகு, பாடல், ஓடல்
    படகு
  • Find the odd word:
    காய், கணி, வேர், கடுகு
    கடுகு
  • Find the odd word:
    மலை, குளம், ஆறு, கடர்
    கடர்