Tamil lesson 14

Cards (9)

  • அறவுரைப்பகுதி - chapter of ethics
  • ஔவையார்:
    ஆத்தி சூதி
    கொன்றை வேந்தன்
  • நீதி நெறி விளக்கம் - குமரகுருபரர்
  • கொன்றை வேந்தன் - மலர்
  • “வள்ளுவன் தன்னை” line
    பாரதியார்
  • அன்னை - தாய்
    பிதா - தந்தை
  • மெய் - உடல்
    கருமம் - செயல்
    வருத்தம் - துன்பம்
  • நோக்கார் - பார்க்கமாட்டார்
  • கசடற - குற்றம் நீங்க
    செவ்வி - காலம்