Save
Grade 12 business Tamil medium
BmA
Save
Share
Learn
Content
Leaderboard
Learn
Created by
Siththi Safeena
Visit profile
Subdecks (1)
BMA#
Grade 12 business Tamil medium > BmA
1 card
Cards (17)
தீர்மானம் எடுத்தலின் முக்கியத்துவம்
•வணிக
நோக்கங்களை
அடைவதற்கான
நடவடிக்கைகளை
தீர்மானிக்க
உதவும்
,
புதிய
பிரச்சினைகள்
மற்றும்
சவால்களை
வெற்றிகரமாக
எதிர்கொள்ள
உதவும்
கோவிட் 19 காரணமாக முகமைத்துவத்தின் புதிய போக்குகள்
•வீட்டிலிருந்து
வேலை
செய்தல்
,
புதிய
தொழில்நுட்பத்தை
பயன்படுத்துதல்
திட்டமிடல் செயல்முறையின் படிமுறைகள்
•சூழல்
ஆய்வு
,
இலட்சிய
நோக்கு
,
சூழல்
மாற்றங்கள்
தொடர்பாக
நியாயமான
எடுகோள்களை
மேற்கொள்ளல்
,
மாற்றுத்
தேர்வுகளை
உருவாக்கல்
,
மாற்றுத்
தேர்வுகளை
ஆய்வு
செய்து
சிறந்த
ஒன்றை
தெரிவு
செய்தல்
திட்டமிடலுக்கான இரண்டு தடைகள்
•எதிர்மறை
எண்ணங்கள்
,
தரம்
குறைந்த
தகவல்
தீர்மானங்களை எடுக்கும் போது முகாமையாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகள்
•
நிச்சயமானதன்மை
,
இடர்
தன்மை
,
நிச்சயமற்ற
தன்மை
முகமை சார்ந்த வகிபாகங்கள்
•நபர்
சார்ந்த
வகிபாகம்
(இணைப்புத்தலைவர்
,
நிறுவன
முதன்மை
தலைவர்
,
தொடர்ப்பினை
பேணுபவர்)
•தகவல்
வழங்குதல்
வகிபாகம்
•தீர்மான
வகிபாகம்
தனிப்பட்ட தீர்மானம் மெடுத்தல் வேலை சட்டத்திற்கு இணங்க தீர்மான மாதிரிகள்
•பகுத்தறிவுமிக்க
தீர்மான
மாதிரி
,
உள்ளுணர்வு
தீர்மான
மாதிரி
,
முன்கூட்டியே
தீர்மான
மாதிரி
வணிக நிறுவனம் ஒன்றின் 3 வகையான திட்டங்கள்
•தந்திரோபாய
திட்டம்
,
உபாய
திட்டங்கள்
,
செயற்பாட்டு
திட்டங்கள்
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் தடைகளை சமாளிக்க வழிமுறைகள்
•நிச்சயமற்ற
தன்மையை
எதிர்கொள்ளல்
,
பற்றாக்குறையான
வளத்தடைகளை
வெற்றிகொள்ளல்
,
தலைமைத்துவம்
வழங்கள்
மனிதவள முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள்
•வேலை
வடிவமைப்பு,
வேலை
பகுப்பாய்வு
,
மனிதவள
திட்டமிடல்,
ஆட்சேர்ப்பு
வேலை விரிப்பு
•பிரதான
வேலை,
பயிற்சியும்
திறன்களும்
வேலை குறித்துறைப்பு
•வேலை
அனுபவம்,
அடையப்பட
வேண்டிய
இலக்குகள்
பகுத்தறிவுள்ள தீர்மானமெடுத்தல் செயன்முறை படிமுறைகள்
•பிரச்சினைகளை
இனங்கானல்
,
மாற்றுத்தீர்வுகளை
அபிவிருத்தி
செய்தல்
,
மாற்றுத்தீர்வுகளை
பரீட்சித்தல்
,
சிறந்த
தீர்வினை
தெரிவு
செய்தல்
,
தீர்மானத்தை
நடைமுறைப்படுத்தல்
,
தொடர்ந்து
பின்தொடரல்
திட்டமிடலின் முக்கியத்துவம்
•திட்டமிடல்
முடிவெடுக்க
உதவுகிறது
,
தேவைகளை
கட்டுப்படுத்துவதற்கான
திட்டமிடல்
,
திட்டமிடல்
பாதையை
வழங்குகிறது
உருவாக்கப்பட்ட திட்டங்கள் தோல்வி அடைந்தமைக்கு சாத்தியமாக இருக்கக்கூடிய காரணிகள்
•குறைந்த
தகவல்
,
போதியஅளவு
திட்டமிடல்
இன்மை,
திட்டமிடல்
செயன்முறைக்கு
அர்ப்பணிப்பு
இல்லாம
மனித
வள பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பின்பற்றக்கூடிய தந்திரோபாயங்கள்
•முழுநேரஊழியர்களைசேர்த்தல், சாதாரண ஊழியர்களைசேர்த்தல்,பகுதிநேரஊழியர்களைசேர்த்தல், மேலதிகநேரவேலையை வழங்குதல்
See all 17 cards