Tamil lesson 10

Cards (7)

  • ஔவையார் என்றால வயது முதிர்நத பெண் என்று பொருள்

    The term ஔவையார் means elderly lady
  • அதியமான் வீரர்களுடன் வேட்டைக்கும் போனான்

    அதியமான் went hunting with his soldiers
  • அதியமான் மலைப்பிளவில் நெல்லிமரத்தைப் பார்த்தான்

    அதியமான் saw a நெல்லிமரம் in between 2 mountains
  • நெல்லிமரத்தின் நுனிக்கிளையில் நெல்லிக்கனி பழுத்திருந்தது

    At the end of the branch, was a நெல்லிக்கனி
  • நெல்லிக்கனியை உண்டவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள்
    Those who eat the நெல்லிக்கனி, live a long life
  • நெல்லிக்கனியை பறித்தது அதியமான்

    அதியமான் snatched the நெல்லிக்கனி
  • if அதியமான் eats the நெல்லிக்கனி, he can only help his kingdom. But if ஔவையார் eats it, she can write poems for the உலகம்.(world)